வாழ்வியல்

எலுமிச்சை சாறு தடவினால் தோல் நமைச்சல் குணமாகும்

வைட்டமின் சி மற்றும் வெளுக்கும் பண்புகள் நிறைய உள்ளடக்கியது எலுமிச்சை. இது நமைச்சலுக்கு சிறந்த மருந்து. ஒரு எலுமிச்சையை இரண்டாக நறுக்கி அதைப் பிழிந்து சிறிது சாறை எடுத்து அரிக்கும் இடத்தில் தவி, அதை காற்றில் உலர விட்டால் நீங்கள் விரைவில் நிவாரணத்தைப் பார்க்கலாம். சமையல் சோடா ஒரு சிறிய பகுதி அரிப்பால பாதிக்கப் பட்டால் அதை சமையல் சோடாவுடன் சமாளிக்கலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு பங்கு நீரை மூன்று பங்கு சமையல் சோடாவுடன் கலந்து பசை செய்து […]

வாழ்வியல்

இஞ்சி – வெங்காய சாறு கலந்து ஒரு வாரம் குடித்துவந்தால் சர்க்கரை நோய் குறையும்

இஞ்சி சாறுடன் வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு (சர்க்கரை) நோய் குறையும். இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும். இ‌ஞ்‌சியைத் த‌ட்டி தே‌னீ‌ர் கொ‌தி‌க்க வ‌ை‌க்கு‌ம் போது அ‌தி‌ல் சே‌ர்‌த்து கொ‌தி‌க்க வை‌த்து தே‌‌னீ‌ர் பருகலா‌ம். சுவையு‌ம் ந‌ன்றாக இரு‌க்கு‌ம், உடலு‌க்கு‌ம் ந‌ல்லது. ‌சில சமைய‌ல் வகைக‌ளி‌ல் […]