செய்திகள்

விண்வெளியில் செயற்கைகோள்களுக்கு எரிபொருள் நிரப்ப பெரம்பலூர் தமிழ் விஞ்ஞானி சக்திகுமார் சாதனை திட்டம்

அறிவியல் அறிவோம் விண்வெளியில் செயற்கைகோள்களுக்கு எரிபொருள் நிரப்பும் நிலையம் உருவாக்க பெரம்பலூர் தமிழ் விஞ்ஞானி சக்திகுமார் சாதனை திட்டம்தீட்டி செயலாக்கிவருகிறார். விண்வெளியில் செயற்கைகோள்களுக்கு எரிபொருள் நிரப்பும் முயற்சியில் இறங்கியுள்ள அவர் சென்னை ஸ்டார்ட் அப் Orbit Aid, என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளார். யுனிகார்ன் இந்தியா வென்சர்ஸ் இடம் இருந்து முதன்மை விதை நிதியாக 1.5 மில்லியன் டாலர் பெற்றுள்ளது. சிறு வயது முதலே விண்வெளித் துறையில் சாதிக்க வேண்டும் என்கிற கனவோடு இருந்தவர் பெரம்பலூரைச் சேர்ந்த சக்திகுமார். […]

Loading

செய்திகள் வாழ்வியல்

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி பயோமாஸில் இருந்து எரிபொருள் தயாரிப்பு: சென்னை ஐஐடி ஆய்வு!

அறிவியல் அறிவோம் சென்னை ஐஐடி ஆய்வாளர்கள் பயோமாஸை எரிபொருளாக மாற்றும் செயல்முறையை ஆய்வு செய்ய செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தியுள்ளனர். செயற்கை நுண்ணறிவு மூலமான ஆய்வில் உருவாகும் கம்ப்யூட்டர் சிமுலேஷன், மாதிரிகள், பயோமாஸ் செயல்முறை தொடர்பான விரைவான புரிதலை அளிக்கக் கூடியதாக அமைகிறது. பயோமாஸ், எரிசக்திக்கான வழியாக அமைகிறது. மரம், புல் மற்றும் ஆர்கானிக் கழிவு உள்ளிட்ட பயோமாஸில் இருந்து எரிபொருளை பிரித்தெடுக்கும் ஆய்வில் உலகமெங்கும் உள்ள ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் ஆண்டுதோறும் 750 மில்லியன் மெட்ரிக் டன் […]

Loading