புதுடெல்லி, மே 18– முன்னதாக கெஜ்ரிவால் வீட்டிற்குள் ‘ஆம் ஆத்மி’ கட்சியின் எம்.பி., சுவாதி மாலிவால் அத்துமீறி உள்ளே நுழைந்து என்னை திட்டினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் பிபவ் குமார் போலீசில் அளித்த புகாரில் கூறியுள்ளார். இந்நிலையில் மாலிவால் தாக்கப்பட்டது தொடர்பாக போலீசார் கெஜ்ரிவால் வீட்டில் விசாரைண நடத்திய பின்னர் பிபவ் குமாரை கைது செய்தனர். டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டிற்கு சென்ற போது தன்னை, முகம், மார்பு வயிறு […]