… முனியாண்டி வருடா வருடம் குடும்பத்துடன் கருப்பணசாமி கோவிலுக்கு போவது வழக்கம். இந்தத் தடவை சாமிக்கு நேர்த்திக் கடனாக ஆடு ஒன்றை கொடுக்க வேண்டி ஆடு வாங்குவதற்கு பக்கத்து ஊருக்குச் சென்று ஒரு வழியாக ஆட்டுடன் வீடு வந்துசேர்ந்தான் முனியாண்டி. காலையில் சென்றவன் மாலையில் தான் வந்து சேர்ந்தான். இதைப் பார்த்த அவன் மனைவி கமலா “என்னங்க கோவிலுக்கு ஆடுவாங்க இவ்வளவு நேரமா? “அதை ஏன் கேட்குறே ஆடே கிடைக்கல! நானும் கையில் காசு வச்சுகிட்டு ஆடுக்காக […]