செல்வம் கோபமாக வந்தான் “டேய்… என்னடா கோபமா வர்ற?” என்று கேட்டான் ராமன் “நம்ம பிரண்ட் பாபுவை ஒருத்தன் கோவில் திருவிழாவுல அடிச்சிட்டான்டா “! என்று நண்பன் செல்வம் சொன்னான் . “யாருடா பாபுவை அடிச்சா ?அடிக்குற வரைக்கும் வேடிக்கையா பாத்தே? அவன் கையை உடைக்க வேண்டாமா?” “சண்டையில பாபுவை அடிச்சிட்டு தப்பிட்டாங்க “! “சரிடா என்ன நடந்தது? சொல்லுடா எப்படிச் சண்டை வந்தது சொல்லுடா?” என்றான் ராமன். “நானும் பாபுவும் இன்னைக்கு காலையில மாரியம்மன் கோவில் […]