செய்திகள்

அண்ணா தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி வீடு வீடாக துண்டுபிரசுரம்

தமிழ்மகன் உசேன் தலைமையில் எம்.ஜி.ஆர். மன்ற ஆலோசனை கூட்டம் அண்ணா தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி வீடு வீடாக துண்டுபிரசுரம் தி.மு.க.வை ஓடஓட விரட்டி அடித்து அண்ணா தி.மு.க. வெற்றிக்கு சூளுரை பட்டி, தொட்டி எங்கும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பிறந்த நாளை கொண்டாட முடிவு சென்னை, ஜன.11– அண்ணா தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டு வீடு வீடாக சென்று மக்களிடம் எடுத்து சொல்ல அண்ணா தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்ட அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம் முடிவு செய்துள்ளது. புரட்சித்தலைவர் […]

செய்திகள்

தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் மரணம்

தூத்துக்குடி, டிச. 22– தமிழ் கிரிக்கெட் வர்ணனையாரும் லண்டன் ஐபிசி வானொலியின் முன்னாள் அறிவிப்பாளருமான சாத்தான் குளம் அப்துல் ஜப்பார் இன்று காலமானார். அவருக்கு வயது 81. சாத்தான்குளத்தைச் சேர்ந்த அப்துல் ஜப்பார் 980ம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளின் தமிழ் வர்ணனையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அப்போது தமிழ்நாடு கேரள அணிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் தமிழ் வர்ணனையை வானொலியில் செய்தார். 1982ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இந்திய இங்கிலாந்து போட்டியில் இவரது தமிழ் […]

சினிமா செய்திகள் முழு தகவல்

ஜெமினியோடு திரை பிரபலங்களின் சுவையான பேட்டி

திரையில் காதல் என்றால் அதில் மன்னன் என்று சட்டென்று மனசில் ஒட்டக் கூடியவர் ஜெமினி கணேசன்! மேட்டுக்குடி பிறந்து பொன்மனச் செல்வன் மன்னிக்கவும் … பெண் மன செல்வனாக மலர்ந்து, காவியத் தலைவனாக கனிந்து, இரு கோடுகளுக்கு நடுவில் இதயம் தொட்டு சிகரம் எட்டியவர்! இப்படி உதடுகள் உச்சரிக்கும ! ‘‘அண்டர் தி சன் எனக்கு எனக்கு தெரியாத விஷயமே இல்லை, ஆனா பெண்கள் விஷயத்தில் மட்டும் கடவுள் எனக்கு ஒரு வீக்னஸ் வச்சுட்டான்… ஒளிவு மறைவு இல்லாமல் பட்டவர்த்தனமாய் […]

செய்திகள்

எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா சிலை– படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை

அண்ணா தி.மு.க. 49–வது ஆண்டு துவக்கவிழா தமிழகம் முழுவதும் கோலாகலம் சிலுவம்பாளையத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமை கழகத்தில் ஓ.பன்னீர்செல்வம் எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா சிலை– படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை அண்ணா தி.மு.க. கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்கள் தொண்டர்கள் உற்சாகம் சென்னை, அக்.17– அண்ணா தி.மு.க. 49–வது ஆண்டு துவக்கவிழா இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமை கழகத்தில் அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான […]

செய்திகள்

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி, ஓ.பி.எஸ். மாலை அணிவிக்கிறார்கள்

அக்டோபர் 17–ந் தேதி அண்ணா தி.மு.க. 49–வது ஆண்டு விழா அண்ணா தி.மு.க. தலைமைக் கழகத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி, ஓ.பி.எஸ். மாலை அணிவிக்கிறார்கள் கொடி ஏற்றி இனிப்பு வழங்குகிறார்கள் சென்னை, அக்.14– அண்ணா தி.மு.க. 49–வது ஆண்டு துவக்க விழாவையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமைக் கழக வளாகத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். அண்ணா […]