செய்திகள்

அண்ணா தி.மு.க. அமோக வெற்றி பெற்று மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைப்போம்

சட்டமன்ற பொதுத்தேர்தலில் அண்ணா தி.மு.க. அமோக வெற்றி பெற்று மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைப்போம் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி உறுதி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கனவை நனவாக்குவோம் சென்னை, பிப்.27– நடைபெற இருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் அண்ணா தி.மு.க. மகத்தான வெற்றி பெற்று மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைப்போம் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிப்பட கூறினார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் கண்ட கனவை நனவாக்குவோம் என்றும் முதலமைச்சர் கூறினார். தமிழக சட்டசபையில் தாக்கல் […]

செய்திகள்

வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சி அண்ணா தி.மு.க.: எடப்பாடி பழனிசாமி பேச்சு

தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் 10 ஆண்டுகளில் 12 லட்சம் மகளிர் பயன் * 6 ஆயிரம் கிலோ தங்கம் * ரூ.4,215 கோடி நிதி உதவி வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சி அண்ணா தி.மு.க.: எடப்பாடி பழனிசாமி பேச்சு வாக்குறுதிகளை காற்றில் பறக்க விடும் கட்சி தி.மு.க. கோவை, பிப்.15– கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சி அண்ணா தி.மு.க., வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிடும் கட்சி தி.மு.க. என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். கோவை புறநகர் தெற்கு […]

நாடும் நடப்பும்

பயிர்க்கடன் தள்ளுபடி: எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் உறுதி

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் விவசாயிகள் நலன் காக்கும் அ.தி.மு.க. தமிழக விவசாயிகளின் கேடயம் அண்ணா திமுக என்பதை யாரும் மறுக்கவே முடியாது! முன்பு எம்ஜிஆர், அவர் ஆட்சிக் காலத்தில் விவசாயிகள் நலன் காக்க எடுத்த சீரிய முயற்சிகள் நாடே பார்த்து வியக்க வைத்தது. இரவிலும் அதிகாலையிலும் விவசாயிகள் மோட்டார் பம்ப் செட்டுகளை இயக்கினால் அதற்கான மின்சாரம் முற்றிலும் இலவசம் என்று 1983–ல் அறிவித்தார். அப்போது ஒரு எச்.பி. குதிரை விசைத்திறன் கொண்ட பம்ப் செட்டுகளே அதிகமாக உபயோகத்தில் […]

செய்திகள்

ரூ.79½ கோடி செலவில் ஜெயலலிதா நினைவிடம்: அண்ணா தி.மு.க. வரலாற்றில் ஒரு மைல்கல்

சென்னை, ஜன.9– ரூ.79½ கோடி செலவில் கட்டப்படும் ஜெயலலிதா நினைவிடம் அண்ணா தி.மு.க. வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும் என்று அண்ணா தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்கவும், தமிழக மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கும், கல்வி வளர்ச்சிக்கும், பெண்களின் உயர்வுக்கும், தன்னையே அர்ப்பணித்து அல்லும் பகலும் அயராது உழைத்து, தவவாழ்வு வாழ்ந்த தன்னிகரில்லா தலைவி, இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா. ஒப்பாரும், மிக்காரும் இல்லாது புகழுக்குரிய புரட்சித் தலைவி அம்மாவுக்கு, அவருடைய அன்புப் பிள்ளைகளும், […]