செய்திகள்

10 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி

தொடக்க ஆட்டக்காரர்கள் வாட்சன், பாப் டு பிளிஸ் அவுட்டாகாமல் 179 ரன்கள் 10 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி துபாய், அக். 5– ஐ.பி.எல். டி20 கிரிக்கெட்டில் பஞ்சாப் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் துபாயில் நடந்த 18-வது லீக் ஆட்டம் துபாயில் நேற்று நடைபெற்றது. இதில் தோனி தலைமையிலான சென்னை […]

முழு தகவல்

‘தல’ தோனி: வெற்றித் தலைவன்!

மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni), சுருக்கமாக எம் எஸ் தோனி அப்போதைய பீகார் மாநிலம், தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் பான் சிங்கிற்கும் தேவகி தேவிக்கும் 1981 ஆம் ஆண்டு ஜூலை 7 ந்தேதி பிறந்தார். தோனிக்கு ஜெயந்தி என்ற சகோதரியும் நரேந்திரா என்ற சகோதரரும் உள்ளனர். கிரிக்கெட்டுக்கு நகர்வு தோனி ஜார்கண்ட் ராஞ்சியில் உள்ள ஷியாமளி டிஏவி ஜவஹர் வித்யாலயா மந்திரில் படித்தார். அங்கு அவர் துவக்கத்தில் இறகுப்பந்தாட்டம் மற்றும் கால்பந்தில் […]