செய்திகள் முழு தகவல்

அரசியல் அறப்போரில் ‘காலத்தை வென்ற’ எம்ஜிஆர்!

* தப்புக் கணக்கில் கருணாநிதி, சரியான கணிப்பில் ராஜாஜி * 1973, ஜூன் 9ல் அண்ணா திமுகவில் நான் இணைந்தது ஏன்? * கருணாநிதி இல்லாத சட்டசபை எதுக்கு? * இந்திராவை அசர வைத்த ‘நல்வாழ்வு’ புத்தகம் அண்ணா திமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் அமைச்சரவையில் நல்வாழ்வுத்துறை அமைச்சராக பணியாற்றியவர் டாக்டர் எச்.வி.ஹண்டே. 1984ஆம் ஆண்டு எம்ஜிஆர் உடல்நிலை மோசமானபோது அவரது மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகளை முன்னின்று நடத்தியவர்களில் ஹண்டே முக்கியமானவர். 1942 ஆகஸ்ட் 9 […]

நாடும் நடப்பும்

பூத்துக் குலுங்கும் தமிழகம்: அண்ணா தி.மு.க.வின் முத்தாய்ப்பான அரசாட்சி பாரீர்!

* தைபூசம் விடுமுறை * நீர் மேலாண்மை திட்டங்கள் பயிர் உயர கோன் உயர்ந்தது: உறுதி செய்தார் எடப்பாடி பழனிசாமி பூத்துக் குலுங்கும் தமிழகம்: அண்ணா தி.மு.க.வின் முத்தாய்ப்பான அரசாட்சி பாரீர்! நாளை தை பிறக்கிறது, இது தமிழர்கள் அனைவரும் எதிர்பார்த்த நம்பிக்கை நாளாகும்! அரசியல் தலைவர்கள் முதல் ஆன்மிக பெரியவர்கள் வரை, ஏன் குடும்பத் தலைவரும் இதில் இருந்து நம்பிக்கை பெறுவது அறிந்ததே! தை பிறந்தால் உண்மையில் வழி பிறக்கிறதா? சங்க காலம் முதலே தமிழகத்தில் […]

செய்திகள் முழு தகவல்

நிழலில் நிஜமான என் வாத்யார், எம்.ஜி.ஆர்

‘‘எம்ஜிஆர் என் உயிர். அவரே என் தெய்வம். அவரை நினைக்காத நாளில்லை. அவருடைய பாடலைப் பாடாத நாளில்லை. ஏன்… அவருடைய வசனத்தைப் பேசாத, நினைக்காத நாளே இல்லை. என்னை வழி நடத்துபவர் எம்ஜிஆர். என்னை வாழ வைத்துக் கொண்டு இருப்பவரும் எம்ஜிஆர். உலகை திருத்த வந்த உன்னத மனிதர். ஒருவன் எப்படி நல்லவனாக வாழ வேண்டும், எப்படி வாழக் கூடாது. எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது, எது நல்லது, எது கெட்டது என்பதை இந்த ஊருக்கு […]

செய்திகள் முழு தகவல்

தலைமை அழைத்தால்… அண்ணா திமுகவுக்கு உழைக்கத் தயார்; உரிமைக்குரல் கொடுக்கவும் தயார்

இ ந்திய சினிமாவில் வசூல் சக்ரவர்த்தி என அழைக்க படும் கதாநாயகர்களில் எம்ஜிஆரும் ஒருவர். இவரது படங்களில் கதாநாயகி என்றாலே தனி மரியாதை. எம்ஜிஆர் ஓர் கதாநாயகியை அறிமுகம் செய்கிறார் என்றால் தமிழ் சினிமா வட்டாரத்தில் எதிர்பார்ப்பு எகிறும். அப்படி ஏகப்பட்ட எதிர்பார்ப்பு களுடன் அறிமுகம் செய்யப்பட்டவர் தான் நடிகை லதா. “உலகம் சுற்றும் வாலிபன்” தமிழ் சினிமா வரலாற்றில் ஓர் பிரம்மாண்டம். எம்ஜிஆர் தயாரித்து இயக்கிய இரண்டாவது படம் இது. உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் […]

நாடும் நடப்பும்

2020 விடைபெறுகிறது: 2021 மலர்கிறது

* அரசியலில் புது சிந்தனைகள் கண்டோம் * மனிதத்துவம் மேம்பட்டதை உணர்ந்தோம் * தலைவர்களின் தன்னிகரில்லா சேவையை பாராட்டுவோம் சாமானியர்களின் சாதனைகளை கொண்டாடுவோம் கொரோனா தொற்று, பொருளாதார சரிவு குறிப்பாக வாகன உற்பத்தியில் தேக்கம் என தொடங்கிய 2020 – விவசாயிகள் மிகப்பெரிய போராட்டத்தில் குதிக்க தலைநகர் டெல்லி திணறி நிற்க 2020 இன்றுடன் முடிவுக்கு வருகிறது. தற்போது உங்கள் கையில் தவழும் இந்த இதழே இவ்வருடத்தின் கடைசி பதிப்பாகும்! நாளை 2021 பிறக்க இருக்கிறது. கூடவே […]

நாடும் நடப்பும்

மக்கள் நலன் காக்க பழனிசாமியின் உறுதி பாரீர்

சமீபமாக நாடெங்கும் கொரோனா வைரஸ் தொற்று நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் பேருக்கும் குறைவாகவே பாதிப்பு இருப்பதால் நாம் இறுக்கமாக போட்டிருக்கும் கட்டுப்பாடுகளை தளர்த்தி விடக்கூடாது. எங்கேனும் மீண்டும் தொற்றுப் பரவல் காட்டுத் தீ போல் பரவும் அபாயம் இருக்கத்தான் செய்கிறது. இந்த நிலையில் சென்னைக்கு வந்த ஒரு விமான பயணிக்கு கொரோனா தோற்று உறுதியாகியுள்ளது. நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அந்த பயணியை தனிமைப்படுத்தி விட்டார். கூடவே இதர பயணிகள் எல்லாம் சோதிக்கப்பட்டு தொற்று இல்லை […]

நாடும் நடப்பும்

மூன்று வேளாண் சட்டங்கள், அதற்கு ஏன் போராட்டம்?

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா நிறைவேறிய நாளில் பஞ்சாப் மாநில சிரோமணி அகாலிதள எம்.பி. ஹர்சிம்ரத்கவுர் பாதல் அமளியை ஏற்படுத்தி ராஜினமா செய்தார். பிரதமர் மோடி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் அங்கமாக இருந்த கட்சியாகும். கடந்த இரு மாதங்களாக அந்த மூன்று சட்டங்களையும் வாபஸ் பெறச் சொல்லி விவசாயிகள் நாடெங்கும் ஆங்காங்கு போராட்டம் நடத்தி வருவதை ஊடகங்களில் பார்க்கிறோம். பிரதமர் மோடியும் அவரது கட்சி சகாக்களும், ‘இது […]

செய்திகள் முழு தகவல்

“எதிரி எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் எதிர்க்க கூடிய துணிவு மிக்கவர் ஜெயலலிதா!”

வேகம், விவேகம், எதையும் முனைப்போடு செய்யக்கூடிய ஆற்றல் “எதிரி எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் எதிர்க்க கூடிய துணிவு மிக்கவர் ஜெயலலிதா!” ‘‘கம்பீரத்தையும் ஆளுமையையும் கடைசி வரை விட்டுக் கொடுக்கவில்லை’’ வைகைச்செல்வன் புகழாரம் ‘மக்களால் நான்..! மக்களுக்காகவே நான்..!” ஜெயலலிதாவின் இந்த கம்பீர கர்ஜனை வார்த்தைகளை தமிழகம் கேட்டு நான்காண்டுகள் உருண்டோடிவிட்டது. “ஜெ.ஜெயலலிதா என்னும் நான்”… என ஜெயலலிதா ஒவ்வொரு முறையும் பதவி ஏற்கும் போதும், இந்திய அரசியல் ஒருமுறை தலைநிமிரும். “ஆள வேண்டாம் என்று தானே சொன்னோம், அவர் வாழ […]

சினிமா செய்திகள் முழு தகவல்

கண்களில் மட்டுமே காதலை காட்டி கண்ணியம் காத்தவர்

திரைப்பட உலகில் அழகை மட்டுமே ஆதாரமாக கொள்ளாமல் நடிப்பை நம்பிக்கையாக கொண்டு வலம்வந்தவர் ஜெமினிகணேசன். உணர்ச்சிகளுக்கு உயிர்கொடுத்து நடிக்கும் சிவாஜி ஒருபுறம், உச்ச நட்சத்திரம் எம்ஜிஆர் ஒருபுறம். இருபெரும் ஆளுமைகளுக்கு நடுவே தனக்கென ஒரு ராஜபாட்டையை அமைத்து அதில் ஓர் ராஜாங்கத்தை நடத்தியவர். சிவாஜியுடன் பாசமலர், பார்த்தால் பசி தீரும் என பல்வேறு படங்களில் ஒன்றாக இணைந்து நடித்தார். டபுள் ஹீரோ சப்ஜெக்ட் என்றாலும்… ஜெமினியிடம் ஈகோ இருக்காது. அலட்டல் இல்லாத நடிப்பால் அனைவரையும் ஈர்த்தார். குறிப்பாக […]