அத்தனை சீக்கிரத்தில் கவிப்ரியனால் பெண்களுடன் பேச முடிவதில்லை .அத்தனை சீக்கிரம் பெண்களுடன் சிரிக்க முடிவதில்லை .தொடும் தூரத்தில் பெண்கள் இருந்தாலும் அவனால் உறவாட முடியவில்லை.இது சாபத்தின் வரமா? இல்லை வரத்தின் சாபமா? என்பது அவனுக்கே தெரியவில்லை. பெண்களுடனான நட்பு என்றால் அவனுக்கு வேப்பங்காயாய் கசக்கிறது. இது என்னவென்று அவனுக்குப் புரியவில்லை.. பெண் வாசமற்ற அவன் இதயத்திற்குள் தேவதையாய் நுழைந்தாள் ஒருத்தி. அவள் வரும் வரையில் வெறுமையாக இருந்த அவன் மன வானத்தில் இன்று கோடி கோடி நட்சத்திரங்கள் […]