செய்திகள்

2024ம் ஆண்டு வரை புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி கிடையாது

சென்னை, மார்ச்.31- 2024ம் ஆண்டு வரை புதிய என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு அனுமதி கிடையாது என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது. என்ஜினீயரிங் கல்வியின் தற்போதைய போக்கு, குறைவான மாணவர் சேர்க்கை ஆகியவை குறித்து ஆராய ஐதராபாத் ஐ.ஐ.டி. தலைவர் பி.வி.ஆர்.மோகன்ரெட்டி தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இந்த குழு என்ஜினீயரிங் மற்றும் டிப்ளமோ படிப்புகளில் தற்போதுள்ள மோசமான மாணவர் சேர்க்கை மற்றும் வேலைவாய்ப்பு போக்குகளை காரணம் காட்டி, 2024ம் ஆண்டு வரை புதிய என்ஜினீயரிங் கல்லூரிகள் […]