செய்திகள்

எத்தியோப்பிய, சோமாலிய அகதிகளை ஏற்றிச்சென்ற படகு விபத்து: 49 பேர் பலி

ஏமன், ஜூன் 12– எத்தியோப்பிய, சோமாலிய அகதிகளை ஏற்றிச்சென்ற படகு விபத்துக்குள்ளானதில் ஏமனில் 49 பேர் பலியானார்கள். கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் வேலைக்கு செல்வது நீண்டகாலமாக தொடர்ந்து வருகிறது. ஏமனில் கடந்த 10 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வந்தாலும், அங்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கை 3 மடங்காக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2021-ல் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை சுமார் 27,000 பேர் என்றிருந்த நிலையில், கடந்த ஆண்டு 90,000-க்கும் அதிகமானோர் ஏமனில் புலம்பெயர்ந்து […]

Loading