அன்று அந்தப் பெண்கள் கல்லூரியில் புதிய கட்டிடத் திறப்பு விழா. திறந்து வைப்பவர் பிரபல நடிகை தீபாஸ்ரீ அந்த முன்னணி நடிகை வருகையால் கல்லூரியே கூட்டத்தில் தத்தளித்தது. வந்தவர்களில் ஒரு பாட்டி நடிகையிடம் சேர்க்கும் படி அவருடைய செகரட்டிரியிடம் ஒரு கடிதம் கொடுத்தாள். அந்த கடிதமும் தீபஸ்ரீயிடம் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு நிகழ்ச்சியாக நடந்தேறியது. ஒவ்வொரு கடிதமாக சில இடைவேளியின்போது நடிகை படித்தாள். கடிதங்கள் என்ன என்றால் அவளின் நடிப்பைப் புகழ்ந்துதான். தன் தாயார் ஜெயலெட்சுமி அம்மாள் என்று […]