செய்திகள்

புதிய வருமான வரி மசோதா மக்களவையில் தாக்கல்

புதுடெல்லி, பிப்.14-– எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் புதிய வருமான வரி மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. தற்போதைய வருமான வரிச்சட்டம் 60 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப் பட்டது. அதன்பின்னர் கடந்த ஆண்டுகளில் ஏராளமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் இந்த சட்டத்தை அமல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்களும், வரி செலுத்து வோருக்கு பல்வேறு சிரமங்களும் ஏற்பட்டன. எனவே புதிய வருமான வரி சட்டத்தை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்து உரு வாக்கப்பட்டது. இதற்கு கடந்த சில […]

Loading

செய்திகள்

எதிர்க்கட்சிகள் பரப்பும் பொய்கள் மக்கள் மன்றத்தில் எடுபடவில்லை: மு.க.ஸ்டாலின்

சென்னை,பிப்.2– “2026 சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு முன்னோட்டமாக ஈரோடு கிழக்கில் வெல்ல வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையொட்டி தி.மு.க. தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- ஈரோடு கிழக்குச் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் என்பது எதிர்பாராத வகையிலும் மனதில் பெரும் சுமையுடனும் எதிர்கொள்ள வேண்டிய களமாக அமைந்துவிட்டது. 2021 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்டு வென்றவர் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ஈவெரா திருமகன். […]

Loading

செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, ஜன. 4– சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபலமான சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அண்மையில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அங்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கின் எப்.ஐ.ஆர் கசிந்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் […]

Loading

செய்திகள்

அமித் ஷா பதவி விலகக்கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.கள் போராட்டம்

நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த ராகுலை தடுத்து நிறுத்திய பாஜக எம்.பி.க்கள் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பாஜக எம்.பி. மண்டை உடைந்தது புதுடெல்லி, டிச. 19– அம்பேத்கர் பற்றிய அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளும், அமித் ஷா கருத்தை எதிர்க்கட்சிகள் திரித்து சர்ச்சை ஆக்குவதாக கூறி பாஜகவும் இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த ராகுலை […]

Loading

செய்திகள்

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

புதுடெல்லி, டிச.9– எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் மக்களவை, மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மேலும், அதானி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மோடி, அதானிக்கு எதிராக இண்டியா கூட்டணி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25–ல் தொடங்கியது. இதில் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல் உள்பட மசோதாக்கள் குறித்து விவாதிக்க இருப்பதாக […]

Loading

செய்திகள்

எதிர்க்கட்சிகளின் போராட்டம்: தென்கொரியாவில் அவசரநிலை பிரகடனம் வாபஸ்

சியோல், டிச. 4– தென்கொரியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு சில மணி நேரங்களில் எதிர்கட்சிகளின் போராட்டத்தால் அது ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைகாட்சி வாயிலாக நேற்று (டிச.03) பொதுமக்களிடம் உரையாற்றிய தென்கொரிய அதிபர் யூன் சாக் யோல் நாட்டில் வடகொரிய ஆதரவாளர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்காகவும், அரசுக்கு எதிரான சக்திகளை ஒடுக்குவதற்காகவும் நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவதாக அறிவித்தார். 50 ஆண்டுகளில் தென்கொரியாவில் அவசரநிலை சட்டம் அமல்படுத்தப்பட்டது இதுவே முதல்முறை. இந்த அவசரநிலை சட்டத்துக்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் 190 […]

Loading