டெல்லி, நவ. 29– எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை டிசம்பர் 2 ந்தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் மக்களவை இன்று பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 26 ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. டிசம்பர் 20ஆம் தேதி வரை இந்த கூட்டம் நடைபெற உள்ளது. குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பே, எதிர்க்கட்சிகள் மணிப்பூர் கலவரம், அதானி விவகாரம் குறித்து கேள்வி எழுப்புவோம் என தெரிவித்திருந்தனர். 2 ந்தேதிவரை ஒத்திவைப்பு […]