செய்திகள்

இன்று முதல் கியாஸ் சிலிண்டரின் விலை குறைவு

புதுடெல்லி, ஏப்.1- நாடு முழுவதும் இன்று (வியாழக்கிழமை) முதல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.10 குறைந்திருப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து உள்ளன. சர்வதேச விலை நிலவரங்களை பொறுத்து இந்தியாவில் சமையல் கியாஸ் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. கடந்த நவம்பர் மாதம் முதல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்ந்து வருகின்றன. இதில் குறிப்பாக கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.125 வரை உயர்ந்துள்ளது. இந்த நிலையில் […]