செய்திகள்

ஓமன் எண்ணெய் கப்பல் விபத்தில் 9 பேர் மீட்பு; 6 பேரை தேடும் பணி தீவிரம்

ஓமன், ஜூலை 19– ஓமன் எண்ணெய் கப்பல் விபத்தில் ஒருவர் பலியான நிலையில் 9 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தேடப்படும் 6 பேர் பட்டியலை கப்பல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ஓமன் நாட்டின் தென்மேற்கு கடற்கரையில் டுகும் எனும் துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகமானது நாட்டின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு சுரங்கத் திட்டங்களின் மையமாகி இருந்து வருகிறது. இந்த துறைமுகத்தின் ஒரு பகுதியாக பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ‘பிரெஸ்டீஜ் […]

Loading