2026-ல் ஒரே வெர்ஷன்தான்; அது அண்ணா தி.மு.க. வெர்ஷன்: எடப்பாடி சென்னை, ஏப். 29– சட்டசபை தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் ‘ஓ’போடுவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2026ல் அண்ணா தி.மு.க. வெர்ஷன் தான் என்றும் அவர் கூறியுள்ளார். அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- கள்ளச்சாராய ஆட்சிக்கு கள்ளக்குறிச்சியே சாட்சி… சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள் புத்தகப் பையில் அரிவாள்களே சாட்சி… பெண்கள் பாதுகாப்பின்மைக்கு அண்ணா பல்கலைக்கழகமே சாட்சி… […]