செய்திகள்

தி.மு.க.வினர் அபகரித்த 14 ஆயிரம் ஏக்கர் நிலம் மீட்பு

தி.மு.க. மக்களுக்கான கட்சி அல்ல; அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி ஆட்சிக்கு வந்தால் கடைகடையாக சென்று வசூல் செய்வார்கள் யாரையும் நிம்மதியாக வாழவிட மாட்டார்கள் கரூரில் எடப்பாடி பேச்சு கரூர், மார்ச் 24– தி.மு.க.வினர் ஆட்சியில் இருந்த போது அபகரித்த 14 ஆயிரம் ஏக்கர் நிலங்களை அம்மா மீட்டு உரியவர்களிடம் கொடுத்தார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். தி.மு.க. ஒரு கட்சியே அல்ல; அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி; ரவுடி கட்சி என்று அவர் கடுமையாக […]

செய்திகள்

தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு உறுதுணையாக இருக்க அமைச்சர் செல்லூர் ராஜு வேண்டுகோள்

மதுரை, மார்ச். 1– தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என மக்களுக்கு அமைச்சர் செல்லூர் ராஜு வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரை மாநகர் மாவட்டக் கழகம் சார்பில் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தினமணி தியேட்டர் அருகே கழக மாணவரணி செயலாளரும் இணைச் செயலாளருமான குமார் தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான செல்லூர் ராஜூ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மதுரை […]