எடப்பாடி பழனிசாமி கேள்வி சேலம், ஆக. 12- கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்தாமல் கார் பந்தயம் நடத்துவது தேவையா? என்று தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சேலம் மாவட்டம், எடப்பாடி ஆலச்சம்பாளையம் பகுதியில் சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.40 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டிடத்தை அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாடு முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கம் […]