செய்திகள்

28 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்

தெற்கு ரெயில்வே அறிவிப்பு சென்னை, டிச.24– இருமுடி மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு 28 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்வதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– -ஜனவரி 1-ந் தேதி முதல் பிப்ரவரி 11-ந் தேதி வரை சென்னை -– திருச்சி செல்லும் ராக்போர்ட் அதிவிரைவு ரெயிலும், ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 12-ந்தேதி வரை சென்னை –- செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் […]

Loading

செய்திகள்

ஜார்க்கண்டில் ஹவுரா – மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து: 2 பேர் பலி

20க்கும் மேற்பட்டோர் காயம் ஜார்க்கண்ட், ஜூலை 30– ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஜ்கர்சவான் ரயில்வே நிலையம் அருகே ஹவுரா –- மும்பை விரைவு ரயில் தடம்புரண்டு 2 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஜ்கர்சவான் ரெயில் நிலையம் அருகே சரைகேலா என்ற பகுதியில் சரக்கு ரயில் தடம் புரண்டு நின்று கொண்டு இருந்தது. அதிகாலை 3:43 மணியளவில் ஹவுரா – மும்பை ரெயில் (ரயில் எண்: 12810) ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஜ்கர்சவான் ரயில் நிலையத்தை […]

Loading