செய்திகள்

எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை

சென்னை, பிப். 22-– எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தற்போது முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என்றும் மார்ச் மாதம் முதல் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தெற்கு ரெயில்வே சார்பில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியாகிவரும் செய்திகள் ஆதாரமற்றவை மற்றும் தவறானவையாகும். எக்ஸ்பிரஸ் ரெயில்களில் […]

Loading