திருச்சி, அக். 30 எகிப்து நாட்டிலிருந்து 3 டன் வெங்காயம் திருச்சி வந்தடைந்தது. திருச்சி வெங்காய மண்டி மார்க்கெட்டுக்கு மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் இருந்தும் வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. நாளொன்றுக்கு 300 டன் அளவுக்கு வெங்காயம் விற்பனைக்கு வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக தட்டுப்பாடு காரணமாக வெங்காயத்தின் வரத்து பாதியாக குறைந்து, 150 டன் மட்டுமே வருகிறது. இதனால் வெங்காயத்தின் விலை உயரத் தொடங்கியது. […]
Tag: எகிப்து
பிச்சை எடுக்கும் பெண்ணின் வங்கிக் கணக்கில் ரூ 3 ஆயிரம் கோடி
கெய்ரோ, அக்.27– கடந்த 30 ஆண்டு காலமாக பிச்சையெடுத்து வந்த ஒரு பெண்ணின் வங்கிக் கணக்கில் 3 ஆயிரம் கோடி பணம் இருப்பதும், அவருக்குச் சொந்தமாக பல மாடிகளைக் கொண்ட 5 குடியிருப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது. எகிப்து நாட்டின் பல மாகாணங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிச்சையெடுத்து வருபவர் ‘நபிஷா’. 27 வயதில் கணவரைப் பிரிந்த இவர் பிச்சை எடுத்து வந்தார். இப்போது அவருக்கு 57 வயதாகிறது. இவரைக் கடந்த 2 நாட்களுக்கு முன் போலீசார் […]