சுப்ரீம் கோர்ட் உத்தரவு புதுடெல்லி, மே.24- 3-வது குழந்தை பெற பெண் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்த உமாதேவி என்பவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே மணமுறிவு ஏற்பட்டு, இரு குழந்தைகளும் கணவருடன் சென்று விட்டனர். இதற்கிடையே அவர் வேறொருவரை திருமணம் செய்தார். 3-வது குழந்தை பெற மகப்பேறு விடுப்பு கேட்டு விண்ணப்பித்தார். தமிழ்நாடு அரசின் கொள்கையின்படி […]