ராஞ்சி, மே 4– எனக்கு சொந்தமாக வீடு, சைக்கிள் கூட இல்லை. ஊழல் செய்து வரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் குழந்தைகளுக்காக பெரும் சொத்துகளை சேர்த்து வைத்துள்ளனர் என பிரதமர் மோடி பேசினார். ஜார்க்கண்ட் மாநிலம் பாலமு மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:– மக்கள் அனைவரும் வாக்கின் மதிப்பை உணர்ந்து கொள்ள வேண்டும். கடந்த தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு மக்கள் வாக்களித்து ஊழல் செய்து வந்த […]