செய்திகள்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நடத்திய ‘‘வாக்கத்தான்’’ விழிப்புணர்வு பிரச்சாரம்

சென்னை, அக். 28 ஊழல் தடுப்புக்கான கண்காணிப்பு விழிப்புணர்வு பரப்புரையின் ஒரு பகுதியாக பொது வாழ்க்கையில் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்க பெசன்ட் நகர் கடற்கரையில் ஒரு வாக்கத்தான் நிகழ்வை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) இன்று சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தியது. நவம்பர் 3-ந் தேதி வரை “தேசத்தின் செழுமைக்காக நேர்மை கலாச்சாரம்” என்ற கருப்பொருளைக் கொண்ட நிகழ்வோடு இந்த வார நிகழ்ச்சிகள் நிறைவடையும். வங்கி-யின் செயலாக்க இயக்குநர் டி. தனராஜ், தலைமை கண்காணிப்பு அதிகாரி […]

Loading