வாழ்வியல்

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டால்…. கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விரைவில் குணமடையலாம்

உடலில் உள்ள நச்சை அழிக்க உடற்பயிற்சி உதவுகிறது. கொரோனா ஊரடங்கால் பெரும்பான்மையோர் வீட்டிலேயே இருக்கின்றனர். வீட்டில் இருக்கும் காரணத்தால் சாப்பிடுவதை மட்டும் வேலையாக வைத்துக்கொண்டு மற்ற நேரத்தில் சும்மா உட்கார்ந்துகொண்டு இருக்கக் கூடாது. நன்றாகச் சாப்பிட்டுவிட்டு எந்த வேலையோ அல்லது உடற் பயிற்சியோ செய்யாமல் இருந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்திதான் முதலில் குறையும். மேலும் நீரிழிவு, இதய நோய் போன்ற பிரச்சினைகள் உருவாகும். உடற்பயிற்சி, வீட்டு வேலைகளைச் செய்யாமல் இருந்தால் உடலில் நச்சுத்தன்மை அதிகரித்து செல்கள் […]

வாழ்வியல்

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி பெறலாம்

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் ஒவ்வொரு நாளும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது. கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவரும் இந்த சூழ்நிலையில் நோய்த் தொற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்வது அவசியமாகும். உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திதான் அனைத்து நோய்த் தொற்றிலிருந்தும் பாதுகாக்கும் கேடயமாகும். இந்தச் சூழ்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதைத் தடுக்க நம்முடைய அன்றாட உணவிலேயே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்தான […]