செய்திகள் வர்த்தகம்

சர்வதேச வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியா: உலக வங்கி பாராட்டு

வாஷிங்டன், ஏப்.9– சர்வதேச அளவிலான வளர்ச்சி அதிகரிக்க, அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள், முக்கிய காரணிகளாக உள்ளன என்று உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்தார். உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தின் கூட்டத் தொடரின் துவக்க நிகழ்ச்சியில், உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாஸ் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒரு சில நாடுகளில், கொரோனா தடுப்பூசி கிடைப்பதிலும், மக்களின் வருவாயிலும் கடுமையான ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. சில நாடுகளில், இந்த வருவாய் […]

செய்திகள்

சென்னை மாநகர கூட்டாண்மை வளர்ச்சி திட்டம்: 300 மில்லியன் டாலர் உலக வங்கி நிதி உதவி

சென்னை, பிப்.23– சென்னை மாநகர கூட்டாண்மை வளர்ச்சி திட்டத்திற்கு 300 மில்லியன் டாலர் உலக வங்கி நிதி உதவி ஒதுக்கீடு செய்திருக்கிறது என்று இன்று சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகையில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அவர் மேலும் பேசியதாவது:– உலக வங்கியுடன் விரிவான கலந்துரையாடலுக்குப் பின், சென்னை மாநகரக் கூட்டாண்மை ஒரு தனித்தன்மை வாய்ந்த வளர்ச்சித் திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றின் அனுபவத்தைக் கருத்திற்கொண்டு, பொது சுகாதாரம், போக்குவரத்து, குடிநீர் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் […]