நாடும் நடப்பும்

மன நலமும் சமுதாய கடமையும்

கடந்த வார இறுதியில் அக்டோபர் 10 அன்று ‘உலக மனநல நாள்’ அனுசரிக்கப்பட்டது. இன்றைய கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்தி வரும் உலகளாவிய சீரழிவு நம் உடல் நலன் மீது புது அக்கறையை ஏற்படுத்தி வருகிறது. நம் நலன் மட்டுமின்றி அருகாமையில் உள்ளவர்களின் நலனும் நன்றாக இருக்கவேண்டும் என்ற கண்ணோட்டம் ஏற்பட்டு வருகிறது. உடல் நலத்துடன் உள நலன் மீதும் அக்கறை செலுத்த வேண்டும் என்பதற்காகவே உலக மனநல நாள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பொதுவாகவே, நாம் மனநலத்தையும் […]