செய்திகள்

உலக பல்கலைக்கழக தரவரிசையில் 3 இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடம்

டெல்லி, ஜூன் 10– உலகத்தின் தலைசிறந்த 200 பல்கலைக் கழகங்களில் இந்தியாவின் 3 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளது. குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் (QS), உலகெங்கும் உள்ள உயர்படிப்புகள் குறித்த தகவல்களையும், வேலைவாய்ப்பு குறித்த தகவல்களையும் வழங்கும் புகழ்பெற்ற நிறுவனமாகும். மேலும் இந்த நிறுவனம் உலகம் முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களை மதிப்பிட்டு, தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. 3 பல்கலைக்கு இடம் அந்த வகையில் குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் (QS) உலகப் பல்கலைக்கழக தரவரிசை–2022 ஐ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1,300 பல்கலைக் […]