செய்திகள்

கொரோனாப் பரவல் குறைந்தாலும் கட்டுப்பாடுகளை தளர்த்தக்கூடாது

நியூயார்க், பிப். 15– கொரோனா வைரஸ் பரவல் குறைந்தாலும், எந்த ஒரு நாடும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தக்கூடாது, அதற்கான தருணம் இன்னும் வரவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. உலகுக்குப் பெரும் சவாலாக அமைந்த கொரோனா வைரஸ், கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் முதன்முதலாக வெளிப்பட்டது. அந்த வைரஸின் சீற்றம், அது தோன்றி ஓராண்டு கடந்துவிட்ட நிலையில் இப்போது தணியத் தொடங்கி உள்ளது. கொரோனா பரவல் பல நாடுகளிலும் குறைந்து வருகிறது. இது உலக […]

நாடும் நடப்பும்

நம்பகமான கொரோனா தடுப்பூசிகள், பிரதமர் உத்திரவாதம்

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்சின்’ மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் ‘கோவிஷீல்ட்’ ஆகிய இரு கொரோனா தடுப்பூசிகளுக்கு இந்திய மருத்துவ தரக்கட்டுப்பாட்டு ஆணையம் அங்கீகாரம் தந்துவிட்டது. இம்முடிவை உலக சுகாதார நிறுவனமும் வரவேற்று இருப்பது இத்தடுப்பூசிகள் மீது நம்பகத் தன்மையை கொடுக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட ட்விட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது:– கொரோனா வைரசுக்கு எதிரான போரில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட், பாரத் பயோடெக் நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்த மருந்து தரக் கட்டுப்பாட்டு […]