பிரேசிலியா, மே 2– பிரேசிலிய கன்னியாஸ்திரி இனா கனபரோ லூகாஸ் தனது 116 வது வயதில் காலமானார். உலகின் மிக வயதான நபராக வாழ்ந்து வந்த பிரேசிலைச் சேர்ந்த கன்னியாஸ்திரி இனா கனபரோ லூகாஸ் தனது 116 வயதில் காலமானார். இனா கனபரோ லூகாஸ் நேற்று முன்தினம் உயிரிழந்தார். மே 27, 1908-ல் பிறந்த லூகாஸ் 116 வயது 326 நாட்களில் இறந்துவிட்டதாக கின்னஸ் உலக சாதனைகள் மற்றும் நூற்றாண்டுகளுக்கு மேல் வாழ்பவர்களின் வாழ்க்கையை கண்காணிக்கும் தளமான […]