செய்திகள்

உலக அளவில் 13 கோடியே 36 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு

வாஷிங்டன், ஏப். 8– உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13.36 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 29.01 லட்சமாக அதிகரித்துள்ளது. இதுகுறித்த விவரம் வருமாறு:– கொரோனாவுக்கு உலகம் முழுவதும் இதுவரை 13 கோடியே 36 லட்சத்து 95 ஆயிரத்து 421 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 29,01,124 பேர் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 10 கோடியே 78 லட்சத்து 25 ஆயிரத்து 976 பேர் பூரண குணமடைந்துள்ளனர். […]

செய்திகள்

ஓராண்டாகியும் குறையாத கொரோனா: உலக பாதிப்பு 12.28 கோடியாக உயர்வு

வாஷிங்டன், மார்ச் 20– உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12.28 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 27.13 லட்சமாக அதிகரித்துள்ளது. இதுகுறித்து விவரம் வருமாறு:– கடந்த ஆண்டு இதே மாதத்தில் துவங்கிய கொரோனா தொற்றானது ஒரு வருடத்திற்கும் மேலாக மக்களை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 12,28,98,689 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 27,13,580 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 9,90,47,812 பேர் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 2,11,37,297 பேர் […]

செய்திகள்

உலக அளவில் கொரோனா பாதிப்பு 12.12 கோடியை தாண்டியது

வாஷிங்டன், மார்ச் 17– உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 கோடியே 12 லட்சத்தை தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 26 லட்சத்து 82 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:– கொரோனா நோய்த்தொற்று கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இன்றைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 12 கோடியே 12 லட்சத்து 33 ஆயிரத்து 556 பேருக்கு நோய்த் தொற்று பாதித்துள்ளது. அவர்களில் […]

செய்திகள்

உலகளவில் கொரோனா பாதிப்பு 11 கோடியே 52 லட்சமாக உயர்வு

வாஷிங்டன், மார்ச் 3– உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 கோடியே 52 லட்சமாக அதிகரித்துள்ளது. கொரோனா நெருக்கடிக்கு முழுமையான தீா்வு ஏற்படாவிட்டாலும், பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுவதன் காரணமாக அந்த நோயால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் பலியாவோரின் எண்ணிக்கையும் இந்த ஆண்டு இறுதிக்குள் வெகுவாகக் குறையும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 கோடியே 52 லட்சமாக அதிகரித்துள்ளது. இதுகுறித்து […]