செய்திகள்

சூரிய மின் உற்பத்தியில் இந்தியா 3வது இடம்: பிரதமர் மோடி

புதுடெல்லி, பிப். 11– உலகளவில் சூரிய மின் உற்பத்தியில் இந்தியா 3வது இடத்தை பிடித்து உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். புதுடெல்லியில் இன்று இந்திய எரிசக்தி வார விழா நடைபெற்றது. இதில் 70 ஆயிரம் எரிசக்திதுறை வல்லுநர்கள், 6 ஆயிரம் மாநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். 700 கண்காட்சி நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிரான்ஸ் நாட்டில் இருக்கும் பிரதமர் மோடி இந்த துவக்க விழாவில் காணொலி வாயிலாக பேசியதாவது:– 21ம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டு என நிபுணர்கள் […]

Loading