‘கீதா, பாப்பா உனக்கு சாக்லெட்டுக்கள் வாங்கிக்க. உனக்கு 2 சவரன்ல தங்கச் செயின் போடறேன். சரியா. ‘மாமா சரியாச் சொல்லு. 2 சரவன் செயினா, 3 சவரன் செயினா? சரி 3 சவரன் செயின் வாங்கித் தர்றேன் ;போட்டுக்கலாம். சரி மாமா. * இரவு கழிந்தது. காலையில் டேய் முத்து, ஏதோ இன்பச் சுற்றுலான்னு சொன்னீயே? ஆமாம்,சொன்னேன். சரி, வங்கியில், கணிசமான தொகை தருகிறேன். நீ கிளம்பு. என்ன 2 நாள் கழித்தா? ஆமாம் . அண்ணா […]