செய்திகள்

டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து 4 பேர் பலி; 14 பேர் உயிருடன் மீட்பு

டெல்லி, ஏப். 19– டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. இதன்காரணமாக பெரும்பாலான இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதற்கிடையே, டெல்லியின் முஸ்தபாபாத் பகுதியில் இன்று அதிகாலை 4 மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். 4 பேர் பலி […]

Loading