செய்திகள்

கொள்ளிடம் ஆற்றில் சாய்ந்த உயர்மின் அழுத்த கோபுரம்

தஞ்சை, ஆக. 2– காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், கொள்ளிடம் ஆற்றில் உயர்மின் அழுத்த கோபுரம் சாய்ந்து விழுந்தது. கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, அணை நிரம்பி விட்டதால், தற்போது மேட்டூர் அணைக்கு வரும் 1.50 லட்சம் கன அடி தண்ணீரும் ஒட்டு மொத்தமாக காவிரியில் திறந்து விடப் பட்டுள்ளது. இதன் காரணமாக காவிரியில் தற்போது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக […]

Loading