செய்திகள்

மேட்டூர் அணையிலிருந்து உபரிநீர் திறப்பு

தண்ணீரை சீரான முறையில் பயன்படுத்த விவசாயிகளுக்கு அரசு வேண்டுகோள் சென்னை, ஜூலை 28– மேட்டூர் அணைக்கு கர்நாடக அணையிலிருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதாலும், அணையின் முழுகொள்ளளவான 120 அடியில் உள்ளதாலும், நீர்வளத்துறை அலுவலர்களால் உபரிநீர் திறந்து விடுவதை சீரான முறையில் அனுப்பிடவும், அந்நீரினை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளவும் விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அரசு அறிவுறித்தியுள்ளது. பொதுமக்கள் வெள்ள அபாய எச்சரிக்கையை கருத்தில் […]

Loading

செய்திகள்

3வது முறையாக 120 அடியை எட்டிய மேட்டூர் அணை; வினாடிக்கு 31 கன அடி உபரிநீர் வெளியேற்றம்

தர்மபுரி, ஜூலை.20 -மேட்டூர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவை, 120 அடியை எட்டியது. அணையில் இருந்து வினாடிக்கு 31,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியதால் பாதுகாப்பு கருதி உபரிநீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து சேர்ந்தது. […]

Loading

செய்திகள்

பருவமழை காரணமாக குளங்களில் உபரிநீர் திறப்பு: கமிஷனர் சிவகுரு பிரபாகரன்ஆய்வு

கோவை, மே 27– கனமழையால் நிரம்பியுள்ள கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட குளங்களில் மதகுகள் வழியே உபரிநீர் திறந்து விடப்பட்டதை தொடர்ந்து, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று ஆய்வு செய்தார். தெற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குளங்களில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்ற கமிஷனர், குறிச்சி அணைக்கட்டு, பேரூர் சாலை, ஆண்டிபாளையம், உக்கடம், சங்கனூர் பள்ளம், ராஜவாய்க்கால் மற்றும் சிங்காநல்லூர் குளம் ஆகிய நீர்வழித்தடங்களை பார்வையிட்டு ஆய்வு […]

Loading