செய்திகள்

பான் கார்டு கேட்டவருக்கு ரூ.3 கோடி வரி நோட்டீஸ்: உத்திரபிரதேசத்தில் பரபரப்பு

லக்னோ, அக். 25– உத்திர பிரதேசத்தில் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டும் தொழிலாளிக்கு ரூ. 3 கோடி வரி செலுத்த கோரி வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் பகல்பூர் என்னும் பகுதியில் வசிப்பவர் பிரதாப் சிங். ஆட்டோ ஓட்டும் தொழிலாளி. இந்த நிலையில் பான் அட்டை வேண்டி தனியார் சேவை மையத்தில் விண்ணப்பித்துள்ளார். ரூ.3 கோடி கட்ட நோட்டீஸ் நீண்ட போராட்டத்துக்கு பிறகு, பான் அட்டை கைக்கு […]