செய்திகள்

வாரணாசியில் 7 வகை கொரோனா: சிசிஎம்பி ஆய்வு மையம் தகவல்

டெல்லி, ஜூன் 5– உத்திப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில் ஏழு வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிசிஎம்பி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை, தீவிரமடைந்துள்ள நிலையில், அதனைக் கட்டுபடுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில், உத்தரபிரதேச மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான மையம் சார்பில் (Centre for Cellular and Molecular Biology) வாரணாசி பகுதியில் […]