* 7,500 புத்தகங்கள் * சிறுவர்கள் விளையாட ஊஞ்சல் சென்னை, ஏப் 17– துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.38.40 லட்சம் மதிப்பீட்டில் குளிரூட்டப்பட்ட நூலகமாக புதுப்பிக்கப்பட்ட மெரினா கிளை நூலகத்தை திறந்து வைத்துப் பார்வையிட்டார்.நூலகத்தின் வளர்ச்சிக்காக தலா 1000 ரூபாய் நிதி வழங்கி நூலகத்தின் புதிய புரவலர்களாக தங்களை இணைத்துக் கொண்ட 9 நபர்களுக்கு புரவலர் சான்றிதழ்களை வழங்கினார். பொதுமக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரைப் பகுதியில் அவர்களை ஈர்க்கும் வகையிலான முகப்பு பகுதியுடன், நூலகத்தின் […]