சிறுகதை

உண்மை! – நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

கடலலைகள் ஓயாமல் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன மெரினாவில். சுற்றிலும் ஜனங்களின் இரைச்சலும் வியாபாரிகளின் குரல்களும் ஒலித்துக் கொண்டிருந்தன. இவை எதுவும் மோகனின் காதில் விழவில்லை! அவன் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. அவனது காதலி சுமதி. அவள் … அவள் வீட்டார் பார்த்த மாப்பிள்ளையைக் கட்டிக்கொள்ள சம்மதித்துவிட்டாளாம். அரசல் புரசலாய் விழுந்த தகவலை மோகன் நம்பவில்லை! இன்று அவளே போன் செய்து கூற …. அவனது மனம் எரிமலையாய் வெடித்தது. அவளே போன் செய்து மெரினாவிற்கு வரச் சொல்லி இருக்கிறாள். […]