செய்திகள்

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதப் போராட்டம்

சென்னை, ஜூன் 27– கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரியும் அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் இன்று நடத்தினார்கள். எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இன்று காலை தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தை […]

Loading