சிறுகதை

உணர்ச்சியற்ற உறவுகள் – ராஜா செல்லமுத்து

இரவு நேரம். பரிமளம் படுக்கையில் படுத்துக் கிடந்தார். அவரைச் சுற்றி ஆட்கள் அமர்ந்திருந்தார்கள். அவரின் இறுதிக் காலம் என்பதால் நடப்பதெல்லாம் அவருக்கு தெரியாமல் இருந்தது . எப்படியும் ஒரு நாளுக்குள் அவரின் உயிர் அவரின் உடலை விட்டுப் பிரிந்து விடும் என்ற நிலை இருந்தது . அவர் பெற்ற பிள்ளைகள் எல்லாம் பணம் சம்பாதித்து வீடு. கார். புகழ் பேர் இது அத்தனைக்கும் ஆசைப்பட்டு சேர்த்து வெளிநாட்டில் செட்டில்ஆகி இருந்தார்கள். அவருடன் உறவுகள் என்பது ஒன்றுமில்லை. ஏற்கனவே […]