வாழ்வியல்

நடத்தல், ஓடுதல், மாடிப்படி ஏறுதல் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி உடலின் நச்சுகளை வெளியேற்றும்

உங்கள் தோல் வகையை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் தோல் வகையை (எண்ணெய், உலர்ந்த இயல்பான அல்லது சேர்க்கை) புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். மேலும் புத்திசாலித்தனமாக தயாரிப்புகளைத் தேர்வுசெய்ய வேண்டும். உங்கள் வழக்கமான கிரீம் உங்கள் சருமத்திற்கு ஏற்றது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் கடுமையான இரசாயனங்களின் கலவையை பயன்படுத்தாதீர்கள். நீங்கள் பயன்படுத்தும் ஷாம்புக்கும் இது பொருந்தும். உடல் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும். உடல் செயல்பாடு என்பது தன் வேலைகளை தானே செய்தல், முடிந்த வேலைகளை சோம்பல் அடையாமல் […]

வாழ்வியல்

இஞ்சி உணவில் சேர்த்துக் கொண்டால் குடலில் சேரும் கிருமிகளை அழித்து கல்லீரலை சுத்தப்படுத்தும்

இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. நம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகிறது. இஞ்சிக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும் குணம் அதிகமுண்டு. மேலும் குடலில் சேரும் கிருமிகளை அழித்துவிடும் சக்தி இஞ்சிக்கு இருக்கிறது. இஞ்சி கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. மலச்சிக்கல், வயிற்றுவலி, ஏற்பட்டால் இஞ்சிச்சாறில் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும். பசி எடுக்காதவர்கள் இஞ்சியுடன் கொத்தமல்லி துவையல் அரைத்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும். ஜலதோஷம் பிடித்தால் இஞ்சி கஷாயம் போட்டு […]

வாழ்வியல்

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ரத்தச் சிவப்பணுக்கள் அதிகரிக்கும் : நச்சுக் கழிவுகள் வெளியேறி உடல் நலம் பெறும்

நமது உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்படுவதற்கு தண்ணீர் இன்றியமையாத ஒன்றாகும். மேலும் உடலின் பெரும்பாலான உறுப்புகள் நீரால் உருவானது. அதில் 70 சதவீத தண்ணீரால் தசைகளும் 90 சதவீத தண்ணீரால் மூளையும் மற்றும் 83 சதவீத தண்ணீரால் இரத்தமும் உருவாகியுள்ளது. எனவே தான் உடலின் அனைத்து பாகங்களுக்கும் தண்ணீர் மிகவும் இன்றியமையாததாக உள்ளது. இந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. குடல் சுத்தமாகும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் […]