வாழ்வியல்

உடல் எடையைக் குறைக்கும் கொத்தவரங்காய்

கொத்தவரங்காய் நம் உடல் எடையை குறைக்க உதவுகிறது, ஏனெனில் இது ஆரோக்கியமான சக்தியை இரத்த சர்க்கரை அளவை உயர்த்தாமல் நமக்கு அளிக்கிறது. கூடுதலாக, எலிகள் மீது நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கொத்தவரங்காய் உட்கொள்வது கொழுப்பு நம் உடலில் சேர்வதை குறைப்பதன் மூலம் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என காட்டுகிறது . உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கொத்தவரங்காயில் நார்ச்சத்து மற்றும் நீர் நிறைந்திருப்பதால், அவை உங்கள் செரிமானத்திற்கு உதவுவதோடு உங்கள் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. […]

வாழ்வியல்

கெட்ட கொழுப்பைக் கரைக்கும் நெல்லிக்காய் ஜூஸ்

நாம் ஆரோக்கியமாகவும் எவ்வித நோயும் இல்லாமலும் நீண்ட நாட்கள் இருக்க நெல்லிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வருவது நல்லது. மருத்துவ குணத்தில் முதலிடம் வாய்ந்தது நெல்லிக்காய். இப்போது இருக்கும் காலகட்டத்தில் ஒருவரின் உடல் பருமன் அவர்களின் உயரத்திற்கு ஏற்றார்போல் சமமாக இருப்பது என்பது அரிதாக உள்ளது. உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் 20 அல்லது 30 மில்லி நெல்லிக்காய் ஜூஸ் தினமும் காலையில் குடிக்க உணவில் இருக்கக்கூடிய அதிகமான கொழுப்புகள் கரைந்து உடலில் தங்கியுள்ள நாட்பட்ட கொழுப்புக்களும் கரைந்து […]