செய்திகள்

இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம் சென்னை, ஜூலை 10- இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக அமெரிக்காவில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசின் சீர்மிகு மருத்துவக் கட்டமைப்பு மற்றும் சாதனைகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:- தமிழ்நாடு அரசு மருத்துவத்துறையில் பல்வேறு முன்மாதிரியான திட்டங்களை செயல்படுத்தி […]

Loading

செய்திகள்

உடல் உறுப்பு தானம்: வேளச்சேரி ரோஸ்மேரி உடலுக்கு அரசின் சார்பில் மலர் மரியாதை

சென்னை, ஜூன் 29– உடல் உறுப்பு தானம் செய்த ரோஸ்மேரி என்பவரின் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை மாவட்டம், வேளச்சேரி வட்டம், ஷாவாலஸ் காலனியை சேர்ந்த ரோஸ்மேரி என்பவர் உடல்நலக் குறைவால் காடாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி கடந்த 24–ந் தேதி அன்று இறந்துவிட்டார். ரோஸ்மேரி என்பவரின் குடும்பத்தினர், அன்னாரின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக விருப்பம் தெரிவித்தார்கள். குடும்பத்தினரின் […]

Loading