தண்டையார்பேட்டையில் சிறப்பு ரக குழந்தைகளுக்கு கல்வி, உடற்பயிற்சி தொழிற் பயிற்சி மையம் : சென்னை துறைமுக சேர்மன் சுனில் பாலிவால் திறந்தார் சென்னை ஆக 31- சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகம் மற்றும் சுய போதினி அறக்கட்டளை கூட்டாக இணைந்து சிறப்பு ரக குழந்தைகளுக்கு கல்வியுடன் உடற்பயிற்சி மற்றும் தொழிற் பயிற்சி வசதிகளுடன் சுய போதினி பள்ளி மற்றும் தொழிற் பயிற்சி மையம் தண்டையார்பேட்டையில் சென்னை துறைமுக ஊழியர் வீட்டு வசதி காலனி உள்ள பகுதியில் விரிவாக்க […]