செய்திகள்

பெண்கள் இடஒதுக்கீட்டை சிறப்பாக நிறைவேற்றும் தமிழ்நாடு: உச்ச நீதிமன்ற நீதிபதி புகழாரம்

சென்னை, ஏப். 17– பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அனைத்து மட்டங்களிலும் சிறப்பாக நிறைவேற்றும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருவதாக உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷுக்கு பாராட்டு விழா, சென்னை அண்ணாசாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நேற்று நடந்தது. விழாவில் சங்க துணைத் தலைவர் வேதவல்லி குமார் வரவேற்றார். சங்கத் தலைவர் கே.சாந்தகுமாரி தலைமை வகித்தார். சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி […]