செய்திகள்

துருக்கியில் ரஷ்யா–உக்ரைன் இடையேயான பேச்சுவார்த்தையில் அமைதிக்கான திட்டம்

இஸ்தான்புல், ஜூன் 2– துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், உக்ரைன் தரப்பிலிருந்து அமைதித் தீர்வுகளுக்கான குறிப்புருவை (memorandum) பெற்றுள்ளதாக, ரஷ்ய பிரதிநிதிகள் குழுவின் தலைவர் விளாடிமிர் மெடின்ஸ்கி தெரிவித்துள்ளார். துருக்கியின் இஸ்தான்புல் நகரில், நடைபெற்ற ரஷ்யா–உக்ரைன் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பிறகு, ரஷ்ய ஊடகங்களிடம் பேசிய ரஷ்ய பிரதிநிதிகள் குழுவின் தலைவர் விளாடிமிர் மெடின்ஸ்கி, உக்ரைன் தரப்பிலிருந்து அமைதித் தீர்வுகளுக்கான குறிப்புருவை (memorandum) பெற்றுள்ளதாக தெரிவித்தார். இந்த குறிப்புரு உக்ரைனிய மற்றும் ஆங்கில மொழிகளில் வழங்கப்பட்டதாகவும், […]

Loading